வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து பரிசோதனை" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர்மாவட்டம் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.பசுபதி காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், ஆய்வாளர்கள் சந்திரசேகரன் (நகர), மங்கையக்கரசி(தாலுக்கா), லோகநாதன்(போக்குவரத்து),துணை ஆய்வாளர்கள் கணேசன், சீனிவாசன் உட்பட காவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.