" alt="" aria-hidden="true" />
கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் தாக்கும் என்னும் வதந்திகள் காரணமாக ஆந்திராவில் கோழிக்கறி விலை கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை வீழ்ச்சி அடைந்துவிட்டது.
கிருஷ்ணா மாவட்டம் மைலவரம் மண்டலம் கூலுகூரி வாரி கூடெம் என்னும் கிராமத்தில் கோழிப்பண்ணை அதிபர் குவ்வலகுமார் ரெட்டி சுமார் 2000 கோழிகளை அருகில் உள்ள கிராமத்தினற்கு இலவசமாக வழங்க கொண்டு சென்றார்.
இலவசமாக கொடுத்தாலும் பெரும்பாலானவர்கள் கோழியை வாங்க மறுப்பதாக அவர் தெரிவித்தார். விலை வீழ்ச்சி மட்டுமின்றி விற்பனை குறைந்து விட்டதால் கோழிகளுக்கு போடும் தீனிக்கு கூட கட்டுபடியாகாததால் இந்த முடிவுக்கு வந்ததாக கூறினார். இதனால் தனக்கு ஒரே வாரத்தில் ரூ.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தா